ஆகம விதிகளை மீறிய

img

ஆகம விதிகளை மீறிய தீட்சிதர்களிடம் விசாரணை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்ட பத்தில்  கடந்த 11 ஆம் தேதி தொழிலதிபர்கள்  குடும்ப திருமணம் ஆகமவிதிகள் மற்றும் மரபு களை மீறி தடபுடலாக நடத்தப்பட்டது.